கல்முனை எங்கும் பூரண ஹர்த்தால் கடையடைப்பு



எம்.என்.எம். அப்ராஸ்-

ல்முனை மாநகர சபையை நான்கு உள்ளுராட்ச்சி சபைகளாக பிரிக்கக்கோரி (1-11-2017) பூரண ஹர்தால் மற்றும் கடையடைப்பு கல் முனை மாநகரில் இடம்பெற்றது இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட து அத்துடன் சிலஅரச, தனியார் நிறுவனங்களும் ,மற்றும்பாடசாலை இயல்பு நிலையும் பாதிக்கப்பட்ட துடன் பாடசாலைக்கு மாணவர்கள் வரவும் மிகவும் குறைந்தளவில் வருகை தந்திருந்தனர். அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கி காணப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -