யஹியாகான் பௌடேசனின் அனுசரணையினால் ஒரு தொகுதி வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் சாய்தமருது காரியாலயத்தில் வைத்து 15.10.2017 திகதியன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பௌடேசன் அமைப்பின் தலைவருமாகிய அல்ஹாஜ் A.C. யஹியாகான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் அமைப்பினுடைய செயலாளர் A.C.M. றியால், உபதலைவர்களான M.M.ஆதம்வாபா, T.L.M.இல்யாஸ்,பொருளாளர் A.M.நவாஸ் மற்றும் அமைப்பினுடைய முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.