அத்துடன் சாய்ந்தமருது பிரதேச சபை அல்லது கல்முனையை நான்காக பிரித்தல் என்ற எதற்குமே சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களும் இது விடயத்தை புரிந்து தத்தமது இயல்பு வாழ்க்கையின் பக்கம் திரும்புமாறும் தேர்தலில் தம்மை ஏமாற்றியோருக்கு பாடம் படிப்பிக்க முன்வருமாறும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

அத்துடன் கல்முனை சாய்ந்தமருது மக்கள் தமது பாரம்பரிய ஒற்றுமையை காக்கும்படியும் புரிந்துணர்வுடன் கல்முனை தொகுதியில் இயல்பு வாழ்க்கைக்கு உதவும் படியும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.