வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் சுற்றுநிருபம் நீக்கப்பட்டது.

வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பெற்றொலிய வளத்துறை அமைச்சினால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதனை தற்பொழுது நீக்கிக் கொள்வதாகவும் அவ்வமைச்சு விசேட சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் கேட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் படி, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி என்பவற்றுக்கும் பெற்றோல் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -