அட்டன் பிரதேத்தில் மூன்று நாட்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யமுடியும்


க.கிஷாந்தன்-

ட்டன் பிரதேத்தில் மூன்று நாட்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யமுடியுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், நோர்வூட், மஸ்கெலியா நகர பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விநியோகிக்கும் வகையில் பெற்றோல் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் நுவரெலியா மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தடையின்றி விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றதாக கூறியுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -