செலவுத் திட்டத்தில் சொகுசு கார்களின் விலைகளில் மாற்றங்கள் விபரம்..

திர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் அடிப்படையில் சொகுசு கார்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சொகுசு வாகனங்களின் விலைகள் 750,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில, சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, Maruti Wagon R, Perodua Axia, Maruti Suzuki Alto ஆகிய கார்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.

வரவு - செலவு திட்டத்தின் படி வாகனங்களின் எதிர்பார்க்கப்படும் புதிய விலை விபரங்கள் இதோ ,

Toyota Premio - 200,000/-

Toyota Axio - 750,000/-

Toyota Aqua - 750,000/-

Honda Vezel - 750,000/-

Honda Grace - 750,000/-

Toyota Prado - 7,500,000/-

Land Cruiser - 12,500,000

Nissan X Trail - 1,000,000

Mitsubishi Outlander - 1,000,000

Toyota Prius - 1,000,000

Mitsubishi Montero - Rs.12,800,000

Mercedes Benz - Rs.1M

Toyota Allion - Rs.895,000

Prado- 8,400000

இதேவேளை, சில வகையான வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவை,

Suzuki Vagan R - 400,000/-

Toyota Vitz - 400,000/-

Nissan Leaf - 1,000,000/-

(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -