கூடைப்பந்தாட்ட அணியும் கல்லூரியின் அதிபர் ஜனாப் ஏ. எல். அன்வர் பொறுப்பாசிரியர் கே. எம், இக்ரம் மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளர் ஏ. எல். சியாம் ஆகியோர் படத்தில் காணலாம்.
13 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
கண்டி மாவட்ட கூடைப்பந்தாட்ட அமைப்பினால் நடாத்தப்பட்ட 13 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் அக்குரணை அஸ்ஹர் கல்லூரி கண்டி gateway சர்வதேச பாடசாலையை தோற்கடித்து champion ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது .
கூடைப்பந்தாட்ட அணியும் கல்லூரியின் அதிபர் ஜனாப் ஏ. எல். அன்வர் பொறுப்பாசிரியர் கே. எம், இக்ரம் மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளர் ஏ. எல். சியாம் ஆகியோர் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...