ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
கிண்ணியா – 5 ஸலாமத் நகர், சூரங்கல் முகவரியைச் சேர்ந்த சபருள்ளா றிழா (வயது 16) எனும் மாணவனுடைய இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். இவருடைய சிகிச்சைக்காக சுமார் முப்பத்தைந்து இலட்சம் ரூபாய் வரை நிதி தேவைப்படும் என்பதனால் குறித்த நிதியினை அவர்களின் குடும்பத்தால் பெற்றுக்கொள்ள முடியாதவொரு சூழ்நிலை காணப்படுவதனால் உங்களால் முடிந்த நிதியுதவியினை வழங்குமாறு வேண்டுகின்றனர்.
'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32
094-2-001-6-0007716 (மக்கள் வங்கி)
Mr. MM. சபருள்ளா
தொலைபேசி 0774267670