திருகோணமலை உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல்







திருகோணமலை பட்டனமும் சூழல் பிரதேச சபை தலைவர் பதவி காலத்தின் தேவை கருதி டாக்டர் E.G.ஞானகுணாளன் அவர்களுக்கு .தமிழ்மக்களின் சேவைக்காக தமிழரசு கட்சியால் வழங்கப்பட்டது.
அவரும், அவரின் மனைவியும் சேர்ந்து யுத்ததின் கடினமான காலகட்டதில்     ( 1980 -1990) வரை மட்டும் தங்கள் சொந்தசுகதுக்கங்களை மறந்து திருகோணமலை மக்களுக்கு ஆற்றிய சேவையை யாராலும் மறக்கமுடியாது. 

அந்த கஸ்டமான காலகட்டத்தில் இந்த இரு வைத்தியர்களை தவிர வேறு ஒரு வைத்தியர்களும் இவர்களுக்கு துனையாக இல்லாமல் ஓடி ஒழிந்த்துவிட்டார்கள்.

2008 யுத்தகாலகட்டத்தின் திருமலை வைத்தியசாலையின் காயப்பட்ட வன்னிமக்களின் உற்ற நண்பர் அந்த கால கட்டத்தில் பல தமிழ் வைத்தியர்கள் சுய விடுப்பில் பயம் காரணமாக வைத்தியசாலை செல்லவில்லை என்பது நிதர்சனம் .
டாக்டர் ஞானகுணாளன் இன்று அரச அதிபர் காரியாலயத்தில் தன் விருப்ப மனுவை சமர்பித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -