அக்கரைப்பற்றில் கடல் நீர் வேகமாக வெளியே வருவதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து அங்கு சென்று மக்கள் பார்வையிட்டனர்.
இந்த காலப்பகுதியில் கடலின் வேகம் அதிகமாக இருப்பதும், கடலில் அலை வேகமாக இருப்பதும் வழமையான விடயம் இதனைக் கண்டு யாரும் அஞ்சத்தேவையில்லை என்று அங்கு நின்ற மீனவர்கள் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றில் கடல் அலைகள் கடற்கரை காபட் வீதி வரை வந்து குறிப்பிட்ட நேரம்வரை நீர் தேங்கி நின்றமை பலராலும் பார்க்க கிடைத்ததுடன் பலர் புகைப்படங்களும் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
Riswan Mohamed Rimsal
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -