ஏறாவூர், றிபாய், றிபான்-
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டகளப்பில் 11.12.2017 காலை சில நிகழ்வுகள் இடம்பெற்றன
இன்நிகழ்வு மட்டகளப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இனைப்பாளர் A.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது
நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் K.குணநாதனும்
மனித உரிமை மாவட்ட விசாரனை அதிகாரி I.M தஸீரும் கலந்து கொண்டனர்
மற்றும் இதில்
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்,
சட்டத்தரணிகள் ,
ஆசிரியர்கள் ,
மாணவர்கள் ,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தார்கள்.