ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான வேற்பு மனு

மு.இராமச்சந்திரன்- 

ஸ்ரீ
லங்கா பொது ஜன பெரமுனவின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான பஸ்பாகே பிரதேச சபை மற்றும் நாவலபிட்டி நகரசபைக்கான வேற்பு மனு தாக்கல் 12.12.2017 இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அலுத்கமகே தலைமையில் வேற்பு மனு தாக்கல் செய்யப்பட்டபின் நவலப்பிட்டி நகரில் பெரும் வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

இதன் போது பெருமளவிளான ஆதரவாளர்கள் கலந்துகொண்ட வரவேற்பு நிகழ்வில்.

வருகின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பஸ்பாகே பிரதேச சபை மற்றும் நாவலபிட்டி நகரசபை உள்ளிட்ட மலையகத்தின் அதிகளவிலான பிரதேச சபைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றும் என மஹிந்தாநந்த அலுத்தகமகே தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -