ஏறாவூர், றிபாய்,றிஹான் -
ஏறாவூர் Goldstar Evr விளையாட்டுக் கலகத்தின் சீருடை அறிமுகம் Eravur அல் பக்தாத் விளையாட்டு மைதானத்தில் Albaqthath Sc அணியினருடன் இடம் பெற்றது .

இந்த போட்டியில் Goldstar Evr விளையாட்டுக்க கழகம் வெற்றி பெற்று Champion ஆக தெரிவு செய்யப்பட்டது
இந்த போட்டிக்கு கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் MS. Subair BA அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.