A.H.HASFAR HASFAR-13 வயதையுடைய சிறுவனுக்கு O+ (positive) சிறுநீரகம் அவசரமாக மாற்றுச் சிகிச்சைக்காக தேவைப்படுகிறது. உயிருக்காக தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் இவருக்காக சிறு நீரகத் தேவையை கொடுக்க விரும்புவோர் கீழ் வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
(ரொசான்
+94 713400503)
Desperately looking for O+ positive kidney donor for children.who is 13 years he needs a kidney transplant urgenly as his condition is going down on a daily basis
You may contact on -Roshan
+94 713400503
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -