இலங்கை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை (07.12.2017) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. புதிய செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனா் தலைவராக சிலோன் டுடே - ஆனந்த பாலக்கிட்டினா், செயலாளராக வீரகேசரி ஜீவா சதாசிவம், பொருளாராக நிமல் ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பிணா்களும் தெரிபு செய்யப்பட்டனா்
இலங்கை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் பொதுக்குழு கூட்டம்