பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர்றிசாத்துடன் பேச்சுவார்த்தை

கௌரவ தேசிய தலைவர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் இன்று பாலமுனை மண்ணில் பொத்துவில் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசினார்.

பொத்துவில் ஆசிரியர்களின் கோரிக்கை ஒன்றினை தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்தினால் நேற்று நண்பகல் 12 மணிக்கு பாலமுனையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

சுமார் 120 மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் உட்பட 30 க்கும் மேற்பட்ட ஆண் ஆசிரியர்களும் சுமார் 150 கிலோ மீற்றருக்கும் அப்பால் பயணம் செய்ய வேண்டிய அவலை நிலை இருப்பதாகவும் இந்த பயணத்தின் போது போக்குவரத்தினால் ஏற்படும் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறியும் தற்போது புதிதாக எழுந்துள்ள கைவிரல் அடையாள கையொப்பம் தொடர்பில் வெளி ஊர்களில் இருந்த ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் ஆசிரியர்கள் பெரும் அவலங்கள் தொடர்பிலும் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்..

இதன்போது, இது தொடர்பில் உரியவர்களுடன் கலந்துரையாடல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -