எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 23-01-2018, இன்று நிந்தவூர் பிரதேச செயலகத்தி நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்றது. இச்சேவையில் ஆள் அடையாள அட்டை இல்லாதோருக்கு அடையாள அட்டை வாழங்குதல், பிறப்புச் சாண்றுதல் மற்றும் பொலிஸ் முறைபாடுகள் வழங்குதல் போன்ற சேவைகள் இடம்பெற்றன.
மேலும் இந்நடமாடும் சேவையானது நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியானி R.U.அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் சமாதான நீதவான் A. ஷாபாத் அஹமட், கிராம சேவை உத்தியோகத்தர்கள், நிந்தவூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் மற்றும் சம்மாந்துறை பொலிஸாரும் கலந்துகொண்டு சேவையில் ஈடுபட்டனர்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.