தைப்பொங்கல் விழா செங்கலடி மத்திய கல்லூரி வளாகத்தில்

ஏறாவூர் எஎம் றிகாஸ்-  

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின்
அனுசரணையுடன் கல்குடா கல்வி வலயத்தினால் 'மதங்களுக்கிடையிலும் கலாசாரங்களுக்கிடையிலுமான விழாக்களை கூட்டாகக் கொண்டாடுதல்" திட்டத்தின்கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா செங்கலடி மத்திய கல்லூரி வளாகத்தில் 18.01.2018 நடைபெற்றது.

 பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சாமினி  ரவிராஜ் தலைமையில் நான்கு மதப்பெரியார்களின் ஆசியுரையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து ää இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மாணவர்கள் பங்கேற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -