இந்த சம்பவம் 25.01.2018 அன்று இரவு 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
போபத்தலாவ வலாகம்புற கொலனியில் அமைக்கபட்டிருந்த வீட்டில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும், தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த வீட்டில் எவரும் இருக்கவில்லையெனவும் வீட்டார்கள் அனைவரும் வெளியில் சென்றிருந்ததாகவும் அக்கரபத்தனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த தீ சம்பவம் தொடர்பாக தனது உறவினர்களை சந்தேகிப்பதாகவும், நான் வேட்பாளர் என்பதனால் சதிகாரர்கள் இவ்வாறான செயலில் ஈடுப்பட்டிருக்கலாம் எனவும் சம்மந்தப்பட்ட நபர் அக்கரப்பத்தனை பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.