இலங்கை வந்துள்ள இந்தோ னேசிய ஜனாதிபதியைச் சந்தித்தார் எதிா்க்டசித் தலைவா் இரா சம்பந்தன்

அஷ்ரப் ஏ சமத்-

லங்கை வந்துள்ள இந்தோ னேசிய ஜனாதிபதி ஜோகோ வின்டோ வினை எதிா்க்டசித் தலைவா் இரா சம்பந்தன் இன்று(24) ஹில்டன் ஹோட்டலில் வைத்து சந்தித்தாா். இச் சந்திப்பின்போது எதிா்கட்சித் தலைவா் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களான வட கிழக்கு மக்களுக்கு தங்களான பொருளாதார அபிவிருத்திகளுக்கு உதவுமாறும் வேண்டினாா். 

அத்துடன் வட கிழக்கில் அரசியல் தீா்வுக்கு இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் உதவ வேண்டும் என வேண்டியதாக இரா சம்பந்தன் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -