வல்லையில் பட்டம் விடும் திருவிழா நேற்றைய தினம் ( 14) தைத்திருநாள் அன்று வல்லையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இவ் விழா தொடர்ந்தும் 3 வது வருடமாக இடம்பெற்று வருகின்றது. இவ் விழாவில் சிவாஜிலிங்கம் , அங்கஜன் இராமநாதன், மகிந்தஅமரவீர கருணாகரண் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வல்லையில் சிறப்பாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா