வ/ஆயிஷா ஆரம்ப பாடசாலையில் (சாளம்பைக்குளம்) தரம் 1 மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு (கால் கோல் விழா) பாடசாலையில் அதிபர் பைஸல் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் இணைப்பு செயலாலர் முத்து முகம்மட் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக கே.எம்.றகீம், என்.பி.ஜவாகிர், பள்ளிவாசல் பேஸ் இமாம், இதை விட பாடசாலை அபிவிருத்திக் குழு, அல் அமான் விளையாட்டு கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்
வ/ஆயிஷா ஆரம்ப பாடசாலையில் கால் கோல் விழா