பஸ்யால எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா எழுதிய 'இரண்டும் ஒன்று' என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா



ஸ்யால எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா எழுதிய 'இரண்டும் ஒன்று' என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா கல்எளிய அலிகார் முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர்கூடத்தில்  (07.01.2018) நடைபெற்றபோது நூலின் முதற்பிரதியை சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியையிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி, ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ் ஏ.சி.செய்யத் அஹமத் ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -