பின்னோக்கி செல்லும் இலங்கை நாட்டை மீட்க அனைவரையும் கைகோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
காத்தான்குடியில் வெள்ளிக்கிழமையன்று (26.1.2018) நடைபெற்றசிரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தலில் பிரச்சாரக்கூட்;டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றஇந்தக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்
இன்று நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. அசிரி விலை, பருப்புவிலை சீனி விலை என அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும்அதிகரித்துள்ளன.
மண் விலையும் அதிகரித்துள்ளது.
இன்று நாட்டில் எங்கள் மீது பொய்யான பிரச்சாரங்களை கூறிஆட்சியைப் பிடித்தார்கள். இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திதிட்டங்களை மேற் கொண்டவர்கள் நாங்கள் தான்.
கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் நாம் பட்ட துன்பங்களை நாம்நினைத்துப் பார்க்க வேண்டும். நமது மார்க்க கடமைகளை கூடபாதுகாப்போடுதான் செய்ய வேண்டியிருந்தது.
இந்த சூழ் நிலையில்தான் சுனாமி அனர்த்தமும் இந்த பிரதேசத்தில்ஏற்பட்டது. யுத்தத்தின் அழிவகளையும் சுனாமி அனர்தத்தின்அழிவுகளையும் நாம் புனரமைப்பு செய்து இந்த நாட்டில் பாரியஅபிவிருத்திகளை மேற் கொண்டோம். பிள்ளைகள் பாடசாலைகளுக்குசெல்ல முடியாத நிலை இருந்தது.
இன்று பல்கலைக்கழகத்திற்கு அச்சமில்லாமல் சென்று வரக் கூடியநிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய அரசாங்கம் எதை செய்துள்ளது. நாங்கள் வீதிகளைசெப்பணிட்டோம், அபிவிருத்தி செய்தோம், நீர் விநியோகத்தினை மேற்கொண்டோம். மின் சாரத்தினை வழங்கினோம்.
இந்த நிலையில் தான் எங்கள் மீது தடை ஏற்பட்டது. மூன்றுவருடங்களாக எந்த அபிவிருத்தியுமில்லாத மந்த கதியில் நாடுகாணப்படுகின்றது.
உலகத்தில் எங்கும் இடம் பெறாத பாரிய கொள்ளை இலங்கை மத்தியவங்கியில் இடம் பெற்ற கொள்ளையாகும். அரசாங்கம் இவ்வாறானகொள்ளைச் சம்பவங்களில் தான் ஈடுபட்டு வருகின்றது.
இதனால் நாட்டு மக்கள் வட்டி செலுத்த வேண்டிய நிலையஏற்பட்டுள்ளது. இதனால்தான் நாட்டில் பொருட்களின் விலை யுயர்வுஏற்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புக்கள் இல்லை. இதனால் பாரிய பிரச்சினைஏற்பட்டுள்ளது. மக்கள் பின்னடைவை சந்தித்துவருகின்றனர்.உலகிலேயே முன்னேற்றமான நாடாக இலங்கைகாணப்பட்டது. ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கை பின்னடைவை இலங்கைக்கு பின்னடைவை ஏற்பட்டுள்ளது.
ஒருவொருக்கொருவர் கை கோர்த்து செயற்பட வேண்டிய தேவைஇருக்கின்றது. பேருவலை பிரதேசத்தில் இடம் பெற்ற பிரச்சினையைஎங்கள் மீது சேறு பூசி இந்த நல்லாட்சி அரசாங்கத்தில்அமைச்சுப்பதவிகளை எடுத்துக் கொண்டு சுகபோகங்களை சிலர்அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எங்கள் மீதான சதித்திட்டத்தினை அமைச்சர் ஒருவர் அரங்கேற்றும்கலந்துரையாடல் வீடியோ காட்சி யொன்றை நான் இனையதளமொன்றில் பார்வையிட்டேன்.
அன்று பள்ளிவாயல் மீது ஒரு சம்பவம் இடம் பெற்ற போது நாட்டின்ஜனாதிபதியான நான் நாட்டில் இருக்க வில்லை. பாதுகாப்புச்செயலாளரும் நாட்டில் இருக்க வில்லை.. நாட்டுக்கு வந்தவுடன்உடனடியாகவே நாங்கள் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்ட்ட ஈடுகொடுத்ததுடன் அங்கு அழிக்கப்பட்ட வீடுகளையும் புனரமைப்புசெய்து கொடுத்ததுடன் பள்ளிவாயலையும் சிறப்பான புனரமைப்புசெய்தோம்.
அன்மையில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஜிந்தோட்டையில்முஸ்லிம்களுக்கு பிரச்சினை இடம்பெற்றது. இந்த நல்லாட்சிஅரசாங்கம் என்ன நஸ்ட்ட ஈடு கொடுத்தார்கள். ஒரு சதமேனும்கொடுக்க வில்லை. இதுவரைக்கும் அவர்கள் அமைதி காக்கின்றார்கள்.
எனவே இந்த நிலையில் எங்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்உங்களோடு என்றுமிருப்போம் உங்களுக்கு உதவுவோம் என மேலும்தெரிவித்தார்.