வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகா சிவராத்திரி நிகழ்வு கடந்த 13.02.2018 செவ்வாய்க்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.
மேற்படி சிவராத்திரி தினத்தில் சிவனுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன் நள்ளிரவுக்கு பின்னர் பக்தர்களின் பாலாபிசேகமும் இடம்பெற்றதுடன் இரவுமுழுவதும் அகிலம் கலையரங்கில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வவுனியா மாவட்ட த்தில் நடைபெறுகின்ற
இந்துமத கலாசார நிகழ்வுகள்
ஆன்மீக நிகழ்வுகள்
ஆலயங்கள்
உற்சவங்கள்
விழாக்கள்
தொடர்பான தகவல்களை உலகறியச் செய்வதே எமது நோக்கம் !
இணையம் :www.vavuniyakovilkal.blogspot.com