சர்வதேச பளு துாக்கும் போட்டியில் இலங்கைக்கு பெருமை



அஷ்ரப் ஏ சமத்-
ர்வதேச பளு துாக்கும் போட்டியில் ( An international Black Lion of Asia ) தங்கப்பதக்கத்தைப் பெற்ற இலங்கைக்கு பெருமை தேடித்தந்த ஜாஎலயைச் சோ்ந்த லுசன் அன்டன் புஸ்பராஜ்க்கு தான் வாழ்வதற்காக வீடொன்றினை வழங்குமாறு வீடமைப்பு நிர்மாண்த்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதற்கமைவாக அவரை இன்று( 21) அமைச்சுக்கு அழைத்து மொரட்டுவையில் உள்ள அங்குலானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடாமாடி வீடொன்றினை இலவசமாக அமைச்சா் வழங்கி வைத்தாா் இவ் வீடு 42 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்தது. இவ் வைபவத்தில் வீடமைப்பு அமைச்சின் செயலாளா் ஆர்.எம். அபேரத்தினவும் கலந்து கொண்டாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -