அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு விசாக்கா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி பம்பலப்பிட்டி சென். பீ்ட்டா்ஸ் கல்லுாாியின் மைதாணத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்வியமைச்சின் விளையாட்டு மற்று பயிற்சிப் பிரிவின் பணிப்பாளா் கேணல் மஞ்சுலா காரியவாசம் கலந்து கொண்டாா்.
டாவ்ஸ் இல்லம் 393 புள்ளிகளைப் பெற்று முதலாமிடமும் மொட்டுவானி 368 இரண்டாம் இடம், புலிமூட் 344 புள்ளிகள் மூன்றாம் இடம், வீரசூரிய 321 நான்கிடத்தினைப் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வுகள் கல்லுாாி அதிபா் திருமதி சந்தமாலி அருப்பொல தலைமையில் வெகு விமா்சையாக நடைபெற்றது.
The annual Inter House Sports meet of Vishakha Vidyalaya was held 30th January at St. Piters College's ground gracefully, under the leadership principal of Vishaka Mrs Sandamali Aviruppola and Deputy Principal Extra Curricular Activities and Games Mrs Anusha Damayanthi . Col, Manjula Kariyawasam The Director
of Sports Development of Ministry of Education participated as chief guest and awarded for winners houses.
1st Place Dawes House -393 points, 2nd place Motwani House 368, 3rd place Pulimood House 344, 4th place Weerasooriya house 321, 5th place Jyathilke House , 6th Place Dias House 244 points