புதிதாக மேலும் 3000 மொழிபெயர்ப்பு அதிகாரிகள்


மேலும் மூவாயிரம் மொழிபெயர்ப்பு அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
முதல் கட்டத்தின் கீழ், 500 மொழிப் பெயர்ப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். இது தொடர்பான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதல் ஏற்றுக் கொள்ளப்படும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு மொழிகளிலும் சித்தி பெற்றிருப்பதுடன், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற விண்ணப்பதாரிகள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -