இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றொல் விலையை அதிகரிக்க வில்லையென அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனமல்ல எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தியாவின் ஐ.ஒ.சி. நிறுவனம் இலங்கையில் விநியோகிக்கும் பெற்றோலின் விலையை திடீரென அதிகரித்துள்ளமை குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
ஐ.ஓ.சி. பெற்றோலில் விலை லீட்டருக்கு ஒன்பது ரூபாய்கள் அதிகரித்துள்ளதுடன் டீசலுக்கு லீட்டருக்கு ஐந்து ரூபாய்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -