கல்முனை மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி யு.எஸ்.சித்தி சபீனா பரீட்கானுக்கு வரவேற்பு

பி.எம்.எம்.ஏ.காதர்-
டந்து முடிந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தின் சார்பாக பட்டியல் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டு கல்முனை மாநகரசபை உறுப்பினராகச் சத்தியப்பிரமானம் செய்து கொண்ட திருமதி யு.எஸ்.சித்தி சபீனா பரீட்கானுக்கு இஸ்லாமாபாத் கிராம மக்கள் சனிக்கிழமை(24-03-2018) வரவேற்பளித்தனர்.இஸ்லாமாபாத் மண்ணையும்,மக்களையும் மதித்து இந்த பிரதிநிதித்துவத்தை வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு இஸ்லாமாபாத் கிராம மக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -