ஆயுட்கால அரசியல் கைதியான சச்சிதானந்தர் ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறுகோரி மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பிரதேசத்தில் பீஎஸ்பீ. அமைப்பின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட கையெழுத்து தொகுதி மற்றும் ஜனாதிபதிக்கான மகஜரினையும் பீஎஸ்பீ அமைப்பின் பிரதிநிதிகளிடமிருந்து சுதாகரனின் விடுதலைகோரும் மாவட்ட இளைஞர் அமைப்பின் உறுப்பினர் ஜே. அல்பிரட் பெற்றுக்கொள்வதைப்படத்தில் காணலாம்.
சுதாகரனை விடுதலை செய்யக்கோரும் கையெழுத்து தொகுதி!