2018ம் வருடத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஏதிர்வரும் 20ம் திகதி மாவட்ட செயலகத்தில் மதியம் 12 மணிக்கு மாவட்ட ஒருங்கிணபைபுக்குழவின் இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்புக்ககடிதங்கள் உரிய திணைக்கள தலைவர்களுக்கு தபாலில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 20ம் திகதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் என குறிப்பிடப்பட்டு;ளதாகவும் தற்போது தவிர்க்கமுடியாத காரணத்தினால் 2 மணி 12 மணியாக நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.
எனவே கூட்டத்திற்காக அழைப்புக்கடிதங்கள் விடுக்கப்பட்டவர்கள் அழைப்புக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2 மணியை கருத்திற்கொள்ளாது அதே தினம் நண்பகல் 12 மணிக்கு வருமாறு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -