சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு வைபகமும் பெற்றோர்கள் சந்திப்பும் இன்று பாடசாலை அதிபர் எம்.ஐ. எம் இல்யாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும் சாய்ந்தமருது மறுமலர்சசி மன்ற தலைவருமான ஜப்பார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய,மாகாண,மாவட்ட ,வலய , கோட்ட மட்டங்களில் சாதித்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் சில பெற்றோர்களுக்கும் கௌரவ பரிசில்கள் சில பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டது.