இன்று விபுலானந்தாவில் மறைந்த விஞ்ஞான ஆசிரியைக்கு நினைவஞ்சலி நிகழ்வு!

காரைதீவு நிருபர்-
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் சிரேஸ்ட்ட விஞ்ஞான ஆசிரியை திருமதி நேசரஞ்ஜினி சகாதேவராஜாவின் மறைவிற்கு இன்று(16) வெள்ளிக்கிழமை 
பாடசாலையில் நினைவஞ்சலிநிகழ்வு அனைவரும் மறைந்த ஆசிரியையின் 
திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி நிகழ்த்தினர். 
நினைவுப்பேருரைகளை அதிபர் தி.வித்யாராஜன் பிரதிஅதிபர் எம்.சுந்தரராஜன் 
பிரதி அதிபர் பா.சந்திரேஸ்வரன் ஆசிரியைகளான திருமதி கலாமதி நடராஜா
திருமதி அருந்தவவாணி சசிக்குமார் ஆகியோர் நிகழ்த்தினர்.
அஞ்சலியின்போது சிலமாணவர் ஆசிரியர்கள் அழுததையும் காணமுடிந்தது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -