பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதலிடங்களைப் பெற்றுள்ள மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஆறு மாணவர்கள் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் ஒன்பது மாணவர்கள் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
முதலிடத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களில் இருவர் கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
1. குஷானி செனவிரத்ன – ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
1.சாமுடி சுபசிங்க – ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா
1. நவோதயா ரணசிங்க – பெண்கள் உயர் பாடசாலை, கண்டி
1. லிமாஷா அமந்தி விமலவீர – மஹாமய பெண்கள் கல்லூரி கண்டி
1.ரந்தி லக்பிரியா – சுஜாத்தா பாலிகா மகா வித்தியாலயம், மாத்தறை
1.கவீஷ பிரதீபத் – சீவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி
2.நிபுனி ஹேரத் – தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு
2.அனீஷா பெர்னாண்டோ – சி.எம்.எஸ். மகளிர் கல்லூரி, கொழும்பு
2.ரிஷினி குமாரசிங்க – சமுத்ரதேவி பாலிகா வித்தியாலயம், நுகோகொட
2. கவீன் சிறிவர்தன – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு
2. மிருதி சுரேஷ்குமார் – யாழ். வேம்படி உயர் கல்லூரி – யாழ்ப்பாணம்
2.கசுந்தி கோக்கரெல்ல – ஹில்வுட் வித்தியாலயம் கண்டி
2.செனுரி தில்ரு – ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம்
2. அமந்தி நயணதாரா – சுஜாதா கல்லூர – மாத்தறை
2. நிமந்த சமாதி விக்ரமசிங்க – கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயம்- கம்பஹா
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenent.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து பரீட்சை முடிவுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.