கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக 2ஆம் வட்டாரத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதியின் இணை அமைப்பாளர் மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் பட்டியல் வேட்பாளராத் தெரிவு செய்யப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க முன்னிலையில் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து திங்கள்கிழமை(26-03-2018)சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மருதமுனை இஸட்.ஏ.எச்.றஹ்மான் கல்முனை மாநகர சபை உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம்
பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக 2ஆம் வட்டாரத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதியின் இணை அமைப்பாளர் மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் பட்டியல் வேட்பாளராத் தெரிவு செய்யப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க முன்னிலையில் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து திங்கள்கிழமை(26-03-2018)சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...