தற்போது பிரதேச ஒருங்கிணபை;புக்குழுக்கூட்டங்கள் பிரதேச செயலக ரீதியாக நடைபெற்றுவருவதுடன் பிரதேச செயலக ரீதியாக தீர்வு காண முடியாத விடங்கள் மற்றும் மாவட்டத்தினுடைய அபிவிருத்தி திட்டங்களின் போக்கு உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ புஸ்பகுமார தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்