இந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...