சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக முபாறக்!

ண்மையில் இடம்பெற்ற சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் ஒன்றுகூடலின்போது அமைப்பின் புதிய தலைவராக சமூக சிந்தனையாளரும் தொழிலதிபருமான எம்.எஸ்.எம்.முபாறக் அவர்கள் நடப்பு ஆண்டுக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.முபாறக் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை அமைப்பின் புதிய செயலாளராக எம்.எப்f.அப்துல் பாஸீத் அவர்களும் பொருளாளராக ரெட் சில்லி உரிமையாளர் ஆசாத் றஹீம் ஹாஜியார் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -