இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண உறுப்பினர் திரு. இந்திரராசா அவர்களும் சிறப்பு அதிதியாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச உறுப்பினர் திரு. அதிஸ்டசெல்வம் அவர்களும் கௌரவ விருந்தினராக முன்பள்ளி கட்டமைப்புத் தலைவர் திருமதி. ந.கலைவாணி, சித்தி விநாயகர் முன்னாள் முன்பள்ளி ஆசிரியர் திருமதி. செ.சேது, ஜனாதிபதி சாரண சங்க உறுப்பினர் திரு. வ.பிரதீபன், சூப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. என். தியாகச் செல்வம், மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்
வவுனியா கூமாங்குளம் முன்பள்ளியின் விளையாட்டு விழா.! (படங்கள் இணைப்பு)
வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் முன்பள்ளியின் 2018க்கான வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் முன்பள்ளி ஆசிரியர் செல்வி செ.டினோஷா தலைமையில் 24/03/2018 (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண உறுப்பினர் திரு. இந்திரராசா அவர்களும் சிறப்பு அதிதியாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச உறுப்பினர் திரு. அதிஸ்டசெல்வம் அவர்களும் கௌரவ விருந்தினராக முன்பள்ளி கட்டமைப்புத் தலைவர் திருமதி. ந.கலைவாணி, சித்தி விநாயகர் முன்னாள் முன்பள்ளி ஆசிரியர் திருமதி. செ.சேது, ஜனாதிபதி சாரண சங்க உறுப்பினர் திரு. வ.பிரதீபன், சூப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. என். தியாகச் செல்வம், மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...