களுத்துறை பிரதேச செயலாளா் பிரிவில் சீதேவிகம எனும் சமட்ட செவன மாதிரிக் கிராமம் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளி்கப்பட்டது. இவ் வீடமைப்புத்திட்டதில் 25 வீடுகளும் அரச காணிகளும் வீட்டுத் தோட்டங்களுக்காக காணிகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடுன் வீட்டுத் தோட்டம், நீர், மின்சாரம் , பாதை வசதிகளும் தேசிய வீடமைப்பு அபிவிருததி அதிகார சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
இவ் பைவத்தில் களுத்துறை பாராளுமன்ற உறுப்பிணா் ஆனந்த லக்ஷ்மன் விஜயமானவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ். பலன்சூரியவும் கலந்து கொண்டனா்.
இவ் பைவத்தில் களுத்துறை பாராளுமன்ற உறுப்பிணா் ஆனந்த லக்ஷ்மன் விஜயமானவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ். பலன்சூரியவும் கலந்து கொண்டனா்.