வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பஸ்டே தோட்ட முத்துமாரியம்மன் ஆலயம் திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார வேலையில் ஈடுபட்டவர் மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலே பலியானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர் டெம்பஸ்டோ தோட்டத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய எஸ் சரவனன் என்பவரே இவ்வாறு பலியானார்
முத்துமாரியம்மன் ஆயத்தின் வருடாந்த தேர் நிருவிழாவை முன்னிட்டு 17.03.2018 இரவு 8 மணியளவில் வீதி அளங்கார மின் இனைப்பில் ஈடுபட்டு வந்த போது அதிக வழு கொண்ட மினௌசாரம் தாக்கியதால் ஸ்தலத்திலே பலியானார் குறித்த பிறதேசத்திற்கான மின் இணைப்பை துன்டித்து சடலத்தை மீட்டதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்