இச்சந்தர்ப்பத்தில் வை.எம்.எம்.ஏ யின் சேவைகளில் கெனடிய நாட்டு தூதரகமும் பங்காளியாக கை கோர்த்து செயல்பட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் போசகர் ஹலீம் ஏ.அஸீஸ், தேசிய பொதுச்செயலாளர் சஹீத் எம்.ரிஸ்மி, தேசிய பொதுப்பொருளாளருமான எம்.என்.எம். நலீம் மற்றும் பல முன்னாள் தலைவர்களும் பங்கேற்றினார்கள்.
கெனடிய நாட்டின் உயர் ஸ்தானிகர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமையகத்திற்கு வருகை!
இன்று 15.03.2018 அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமையகத்திற்கு வருகை தந்த கெனடிய நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோல் அவர்கள் வை.எம.எம்.ஏ பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டார். இதன் போது தேசிய தலைவர் எம்.என்.எம்.நபீல் அவர்கள் வரவேற்று சமகால நாட்டு நடப்புகளை குறிப்பாக அண்மையில் கண்டியில் நடைப்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்களை விபரித்த போது மிக ஆர்வத்துடன் செவிசாய்த்து அனுதாபமும் தெரிவித்துக்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் வை.எம்.எம்.ஏ யின் சேவைகளில் கெனடிய நாட்டு தூதரகமும் பங்காளியாக கை கோர்த்து செயல்பட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் போசகர் ஹலீம் ஏ.அஸீஸ், தேசிய பொதுச்செயலாளர் சஹீத் எம்.ரிஸ்மி, தேசிய பொதுப்பொருளாளருமான எம்.என்.எம். நலீம் மற்றும் பல முன்னாள் தலைவர்களும் பங்கேற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...