எம்.என்.எம்.அப்ராஸ்-
கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தின் கல்வி கற்குக்கும் வசதியற்ற மாணவர்களுக்கு இலவச பாதணி வழங்கும் நிகழ்வு (12) இன்று பாடசாலையின் அதிபர் யூ. எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட 17ஆம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் அவர்களின் சொந்த நிதியில் 25 வறிய மாண்வர்களுக்கு வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என் பலரும் கலந்து கொண்டனர்.