க.கிஷாந்தன்-நாட்டின் சமாதானதிற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஎம்.ஜி.ஆனந்தசிரி ஏற்பாட்டில் ஹோல்புறூக் ஜும்மா பள்ளி வாசலில் 11.03.2018 அன்று காலை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என 50ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிரமதான பணியில்ஈடுப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் மௌலவி. மொகமட் உமார் மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -