இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு உதவிக்கரம் நீட்டுவீர்களா?

வுனியா மாங்குளம், நேரியகுளம் எனும் முகவரியுடைய ஏ.எல்.அப்துல் ஹமீட் இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வசித்து வருகின்றார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரது மூத்த புதல்வர் விசேட தேவையுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

வவுனியா பொது வைத்தியசாலையின் சிறுநீரக வைத்தியர் குலாம் அப்துல் ஹமீதின் இரு சிறுநீரகமும் பழுதடைந்துள்ளதால் அதனை மாற்றம் செய்ய வேண்டும் என பரிந்துரை வழங்கியுள்ளனர். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அப்துல் ஹமீதுக்கு சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சைக்குரிய வசதியில்லை.

சத்திர சிகிச்சைக்கு சுமார் 2,200,000 (22 இலட்சம்) தேவைப்படுகின்ற போதும் இப்பாரிய தொகையை வழங்க முடியாத அப்துல் ஹமீதின் உயிரைக் காப்பாற்ற முடியுமானவர்கள் உங்கள் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு

O+ சிறுநீரகம் வழங்கி உதவி புரியக்கூடிவர்கள் இத்தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 0779832902

இவரது வங்கிக் கணக்கு விபரம்

A.L. Abdul Hameed

A/No 4833489

BOC (Cheddikulam)

தொடர்புகளுக்கு 0779832902

வைத்தியர் மற்றும் பள்ளி பரிபாலனசபையின் உறுதிப்படுத்தப்பட்ட ஆவனங்கள் 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -