இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் புதிய சட்டம்


ணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதற்கான வேலைத்திட்டத்தை நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுக்கிறது.
இலங்கையில் ஈ-கொமெஸ் எனப்படும் இணையத்தள வர்த்தகம் தொடர்பான முறையான சட்டங்கள் இல்லாமை பாரிய குறைபாடாக கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கை தற்சமயம் அதிகரித்துவரும் இணையத்தள வர்த்தகத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -