அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ.சு.கட்சியும் அ.இ.ம.காங்கிரஸ் இணைந்து ஆட்சி?


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்து நிந்தவூர் , சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேச சபைகளை இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில்,

சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளில்
ACMC - CHAIRMAN
SLFP - VICE CHAIRMAN


இறக்காமம், பொத்துலில் ஆகிய பிரதேச சபைகளில்
SLFP - CHAIRMAN
ACMC - VICE CHAIRMAN என ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறிப்பு: சில இணையத்தளங்களிலும் முகநூல் பக்கங்களிலும் வெளிவந்துள்ள தகவல்களே இவைகள். உத்தியோகபூர்வமானதல்ல.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -