கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதில் செயலாளராக எச்.டி.அசின்சலா செனவிரெட்ன



அப்துல்சலாம் யாசீம்-
(22) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம முன்னிலையில் சத்திரயப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர்​ பிரதம செயலாளர் செயலகத்தின் உதவிச்செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட இந்நியமனத்தை தான் சிறந்த முறையில் நீதியாகவும் நியாயமாகவும் செயற்படுத்துவதாகவும் கிழக்கு மாகாண மக்களுக்கு நேர்த்தியான சேவையை மேற்கொள்வேன் எனவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.திஷாநாயக்க ஆளுநரின் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -