கண்டியில் சமீபத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டவர்கள் , அது தொடர்பில் இதுவரை பொலிஸில் பதிவினை மேற்கொள்ளாதவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சொத்துக்கள் சேதம் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் குறித்த எல்லைப்பிரதேசத்திற்கு உட்பட்ட பொலிஸ்பிரிவில் தமது முறைப்பாடுகளை பதிவுசெய்யவேண்டும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -